World News Network


Slideshow
Tamil
credit cards
கிரெடிட் கார்டு வட்டி பூதம்:8ம் தேதி கோர்ட் விசாரணை
Dinamlar
புதுடில்லி : கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களிடம் அபராத வட்டியாக 50 சதவீதம் வசூலிப்பதை கண்டித்த தேசிய நுகர்வோர் ஆணைய உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிட்டி வங்கியின் இந்த வழக்கு வரும் 8ம் தேதி, விசாரணைக்கு வருகிறது. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட...
photo: WN / Renzelle Mae Abasolo
Tamil tiger
இலங்கைச் சண்டையில் பலி 57 முன்னேறுகிறது ராணுவம்
Dinamlar
கொழும்பு:விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையில், 57 பேர் பலியாயினர்.விடுதலைப் புலிகள் நிர்வாக தலைமையகம் உள்ள கிளிநொச்சியை நோக்கி ராணுவம் முன்னேறி வருகிறது.இந்நகரின்...
photo: AP/Eranga Jayawardena
Bush
மத்திய அரசு மழுப்பல் பா.ஜ., இடதுசாரி புகார்
Dinamlar
புதுடில்லி:"இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு அணு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்படும் என, அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், மத்தியில் உள்ள கூட்டணி அரசு...
photo: White House
Rahul Gandhi
தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரிகளின் உதவியுடன் காங்., கட்சி அமைப்பு தேர்தலை நடத்த ராகுல் திட்டம்
Dinamlar
புதுடில்லி:கட்சியின் அமைப்புத் தேர்தலை நடத்த, தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல்.கட்சியின் அமைப்புத் தேர்தல் முறையாகவும், அதே நேரத்தில், முறைகேடுகள் எதுவும் இல்லாமல் நியாயமாக நடக்க வேண்டுமென, ராகுல் விரும்புகிறார். அதனால், இந்த தேர்தல்களை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்தும் பணிக்கு தேர்தல்...
photo: AP / Ajit Solanki
Lalu Prasad
நிதிஷ் -லாலு வார்த்தைப் போர் துவங்கியது *வெள்ளச் சீற்றம் குறைந்தது
Dinamlar
பாட்னா:கோசி நதி உடைப்பினால் பீகார் மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். இந்நிலை யில்,முதல்வர் நிதிஷ்குமார்,மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இடையே வார்த்தை போர் துவங்கியுள்ளது.அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்யவிடாமல் இடையூறு செய்வதற்காக லாலுவை நிதிஷ் எச்சரித்துள்ளார்.இது பற்றி முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பேட்டியளிக்கையில், "பீகாரில் வெள்ளத்தில்...
photo: PIB
Kapil Dev
கேரளாவில் தொழில் துவங்க கபில் ஆர்வம்
Dinamlar
திருவனந்தபுரம் : "கேரளாவின் இயற்கை அழகில் நான் கிளீன் போல்டு ஆகிவிட்டேன். "பந்த்' நடக் காது என கூறினால்,கேரளாவில், தொழில் துவக்கலாம்' என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப் டன் கபில் தேவ் கூறினார். பிரபல ஸ்டீல் கம்பெனியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளவரும், "பிராண்டு' அம்பாசிடரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஓட்டல்...
photo: AP Photo/Ajit Solanki
Sourav Ganguly
புத்ததேவ் கைவிட்டார்; கைகொடுத்தார் கங்குலி
Dinamlar
கோல்கட்டா : மம்தா பானர்ஜி நடத்தி வரும் முற்றுகைப் போராட்டத்தை தடுக்க முடியாமல் முதல்வர் புத்ததேவ் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி பகிரங்கமாக டாடாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில், டாடா கார் தொழிற்சாலை அமைத்து, அங்கு ஒரு லட்சம் ரூபாய்...
photo: AP
Mohammad Kaif
கைப், கோஹ்லி அபாரம்
Dinamlar
பெங்களூரு:கைப், கோஹ்லியின் அபார ஆட்டம் கைகொடுக்க, ஆஸ்திரேலிய "ஏ' அணிக்கு எதிரான மூன்று நாள் போட்டியில் இந்திய "ஏ' அணி 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய "ஏ', ஆஸ்திரேலிய...
photo: AP / Steve Holland
Anil Kumble
தோனிக்கு வழிவிடுங்கள் கும்ளே! அக்ரம் 'அட்வைஸ்'
Dinamlar
புதுடில்லி:டெஸ்ட் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஓப்படைத்துவிடுவதே நல்லது என கும்ளேவுக்கு அக்ரம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.ஒரு நாள் போட்டிகளில் 500 விக்கெட் கைப்பற்றிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் பாகிஸ்தானின்...
photo: AP
Chidambaram
நிதியமைச்சருடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு
Dinamlar
யூக வணிக பேரத்தால் கிட்டத்தட்ட மூன்றாயிரம் கோடி ரூபாய் வருமானத்தை இழக்கும் நிலையில் இருக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் குழு, மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து, இந்த நஷ்டத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு மற்றும் தனியார் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஏற்றுமதியாளர்களின் மனுவை பெற்றுக்கொண்ட நிதியமைச்சர், அதன்...
photo: PIB
நாடாளும‌ன்ற‌த்தை‌‌க் கூ‌ட்ட வே‌ண்டு‌ம்: எ‌தி‌ர்‌க் க‌ட்‌சிக‌ள் கோ‌ரி‌க்கை!
Webdunia
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம், ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ர் கலவர‌ம், ஒ‌ரிசா கலவர‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ‌விவகார‌ங்க‌ள் ப‌ற்‌றி ‌விவா‌தி‌ப்பத‌ற்காக நாடாளும‌ன்ற‌த்தை உடனடியாக‌க் கூ‌ட்ட வே‌‌ண்டு‌ம் எ‌ன்று குடியரசு‌த் தலைவரை‌ச் ச‌ந்‌தி‌த்து வ‌லி‌யுறு‌த்த‌ப் போவதாக இடதுசா‌ரிக‌ள்,...
என்.எஸ்.ஜி.விலக்கு: பிரதமர் மகிழ்ச்சி!
Webdunia
அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்ய அனுமதி அளித்து இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) வழங்கியுள்ள விலக்கு (Waiver) முற்போக்கானது, குறிப்பிடத்தக்க...
‌பீகா‌ர் வெ‌ள்ள‌ம்- கை கொடு‌ப்போ‌ம்!
Webdunia
க‌ட‌ல் ‌சீ‌‌ற்ற‌ங்கள், பல‌த்த மழை, வெ‌ள்ள‌ம் ஆ‌கியவை உ‌ள்‌ளி‌ட்ட பேர‌ழிவுக‌ளி‌ல்...
பாக்.அதிபர் தேர்தலில் சர்தாரி வெற்றி
Yahoo Daily News
பாக்.அதிபர் தேர்தலில் சர்தாரி வெற்றி இஸ்லாமாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 16:50 IST ) பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஆசிப் அலி சர்தாரி,...
இரானி கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர்
Yahoo Daily News
இரானி கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 16:37 IST ) பரோடாவில் இம்மாதம் 24-ல் தொடங்கி...
அணு வர்த்தகம் : இந்தியாவுக்கு எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. நாடுகள் ஒப்புதல்
Yahoo Daily News
அணு வர்த்தகம் : இந்தியாவுக்கு எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. நாடுகள் ஒப்புதல் வியன்னா (ஏஜென்சி), 6 செப்டம்பர் 2008   ( 16:55 IST ) அணு வர்த்தகத்தில் ஈடுபடுவதில் இ‌ந்‌தியாவுக்கு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி கோ‌ரி மு‌ன்மொ‌ழிய‌ப்ப‌ட்டு‌ள்ள ‌தீ‌ர்மான வரைவுக்கு, அணு எரிபொருள் வழங்கும் நாடுக‌ள் குழு (எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.) இன்று ஒப்புதல் அளித்தது. இதன்மூலம்,...
செப்.15 முத‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் அரசு கே‌பி‌ள் டி.‌வி. சேவை
Yahoo Daily News
செப்.15 முத‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் அரசு கே‌பி‌ள் டி.‌வி. சேவை சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 16:39 IST ) செப்டம்பர் 15-‌ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தனது சேவையை வழங்கும் எ‌ன்று மாநில அரசு அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது. இது...
தமிழக காவல்துறை 150 : கருணாநிதி வாழ்த்து
Yahoo Daily News
தமிழக காவல்துறை 150 : கருணாநிதி வாழ்த்து சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 16:13 IST ) தமிழகக் காவல்துறை 150-வது ஆ‌ண்டி‌ல் அடியெடு‌த்து வை‌த்துள்ளதற்கு,...
என்.எஸ்.ஜி. விவகாரம்: பிரணாப்புடன் மன்மோகன் ஆலோசனை
Yahoo Daily News
என்.எஸ்.ஜி. விவகாரம்: பிரணாப்புடன் மன்மோகன் ஆலோசனை புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 15:57 IST ) அணு வர்த்தகத்தில் இந்தியா ஈடுபடுவதற்கான அனுமதியைப் பெறுவதில்...
ஜோதிபாசுவுக்கு தலையில் காயம்
Yahoo Daily News
ஜோதிபாசுவுக்கு தலையில் காயம் கோல்கத்தா (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 15:48 IST ) மேற்கு...
Media Kit WN Toolbar Languages Jobs Submit Photos WN Links Text Link Ads © 2008 WN Network
Contact our Advertising team for Advertising or Sponsorship on World News Network